#RajaChorusQuiz 49 விஜய்காந்த் வாரம் – அமுத கானம்

இன்றைய கோரஸ் போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்கும் போது சுபவேளை (கொண்டவீட்டி தொங்கா) பாடலின் நினைப்பும் கூட வரும். கங்கை அமரன் வரிகள். யார் ஆசைப்பட்டார்களோ தெரியவில்லை கங்கை அமரனுக்குத் தர்மம் செய்திருப்பார்கள், ஆமாம் படத்தில் இதே பாடலை கங்கை அமரனும், சித்ராவும் பாடும் ஒலி வடிவமே உண்டு. … Continue reading #RajaChorusQuiz 49 விஜய்காந்த் வாரம் – அமுத கானம்